🏛நாங்குநேரி, 🏛விக்கிரவாண்டி தொகுதிகளின் 🗳இடைத்தேர்தல்-ஸ்டாலின் பதில் 🎙 . - Agnipuratchi

🏛நாங்குநேரி, 🏛விக்கிரவாண்டி தொகுதிகளின் 🗳இடைத்தேர்தல்-ஸ்டாலின் பதில் 🎙 .

Share This

🏛விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ 👤ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார்😟. நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஆக இருந்த 👤வசந்தகுமார், 👥மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, எம்எல்ஏ பதவியை ✍ராஜினாமா செய்தார். காலியாக இருந்த இந்த இரு தொகுதிகளுக்கும் 📆அக்டோபர் 21ஆம் தேதி 🗳இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது🔈. இந்நிலையில், 🏛தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் 🏢அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து👀, இடைத் தேர்தல் தொடர்பாக 🤔ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, 📰செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,🌞 விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் பேட்டியிடும் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். இதைத் தொடர்ந்து 📰செய்தியாளர்களிடம் பேசிய🗣 கே.எஸ்.அழகிரி, நாங்குநேரி தொகுதிக்கு 📆நாளை மறுநாள் முதல் விருப்ப 📜மனுக்களை காங்கிரஸ் கட்சி பெற உள்ளதாக தெரிவித்தார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages