🇮🇳இந்திய கடலோர 👮காவல்படையினர் தாக்கியதாக 🐠மீனவர்கள் புகார்😳 - Agnipuratchi

🇮🇳இந்திய கடலோர 👮காவல்படையினர் தாக்கியதாக 🐠மீனவர்கள் புகார்😳

Share This

🏛இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 5 விசைப்படகு 🐠மீனவர்கள் அதிகாலையில் இந்தியா - இலங்கை சர்வதேச எல்லை பகுதி அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த 🌊கடலோர காவல் படை அதிகாரிகள் விசைப்படகுகளை நிறுத்துமாறு🚫 கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து சிறிய பிளாஸ்டிக் 🚣படகில் வந்த அதிகாரிகள், 5 விசைப்படகில் உள்ள 🐠மீனவர்களை இரும்பு கம்பியால் சரமாறியாக தாக்கியதாகவும்😳, இந்த தாக்குதலால் 20க்கும் மேற்பட்ட 🐠மீனவர்கள் 🤕காயமடைந்ததாகவும், உரிய ஒத்துழைப்பு தர மறுத்ததாலே தங்களை தாக்கியதாக 🌊கடலோர 👮காவல் படை வீரர்கள் தங்களிடம் தெரிவித்தாகவும் 🐠மீனவர்கள் கூறியுள்ளார்கள்🗣. மேலும், காயமடைந்த மீனவர்கள் அனைவரிடமும் 🐠மீன்பிடி அனுமதி சீட்டு, ⛵விசைபடகின் 📄ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இருந்தாகவும் கூறப்படுகிறது😳.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages