தீபாவளி, பொங்கல் பண்டிகைககளின்🎉 போது சென்னை மற்றும் பிற பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்👍. இதனையடுத்து, 🚆ரெயில் டிக்கெட் முன்பதிவு காலம் 📆120 நாட்களாக நீட்டிக்கப்பட்டதையடுத்து, ஜனவரி 10ம் தேதி பயணிப்பதற்கான 🚆ரயில் டிக்கெட்டுகளை இன்று முன்பதிவு செய்யலாம். இதனால், எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட 🚉ரயில் நிலையங்களில் 👥பொதுமக்கள் காத்திருந்து 💻முன் பதிவு செய்தனர். காலை ⌚8 மணிக்கு முன் பதிவு துவங்கியதும், ⌚சில நிமிடங்களிலேயே 🏛தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரெயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன😳. இதனால் பயணிகள் ஏமாற்றம்😞 அடைந்தனர். இந்நிலையில், 📆ஜனவரி 11ம்தேதிக்கான முன்பதிவு செப்.13ம் தேதியும், ஜனவரி 12ம் தேதிக்கான முன்பதிவு செப்.14ம் தேதியும், 📆ஜனவரி 13ம் தேதி 💻முன்பதிவு 📆செப்.15ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். பொங்கலுக்கு முந்தைய நாள் 📆ஜனவரி 14ம் தேதிக்கான முன்பதிவு செப்.16ம் தேதி தொடங்கும். அதேபோன்று சொந்த ஊரில் இருந்து திரும்பும் போது, 📆ஜனவரி 17ம் தேதிக்கான முன்பதிவு செப்.19ம் தேதியும், 📆ஜனவரி 18ம் தேதிக்கான முன்பதிவு செப்.20ம் தேதியும், ஜனவரி 19ம் தேதி 💻முன்பதிவு செப்.21ம் தேதியும் தொடங்கும்🎉 என்று அறிவிக்கப்ட்டுள்ளது🔈.
பொங்கல் பண்டிகைக்கான 🚆ரெயில் டிக்கெட் 💻முன்பதிவு இன்று துவக்கம்🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment