🇮🇳நாட்டில் 60 வயதை தாண்டிய 🌾விவசாயிகளுக்கு 📆மாதம் தோறும் 💰3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை 🏛மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதற்கு பிரதமரின் 🌾விவசாய 💸ஓய்வூதியம் திட்டம் என பெயரிடப்பட்டு உள்ளது👍. திட்டத்தில் 18 முதல் 40 வயது வரையுள்ள சிறு குறு விவசாயிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் 📆மாதந்தோறும் 55 முதல் 200 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். அவர்கள் 60 வயதை கடந்ததும் ஓய்வூதியம் வழங்கப்படும்👏. இத்திட்டத்தில் பயன்பெற 🏛தமிழகத்தை சேர்ந்த 👥30 ஆயிரம் பேர் உட்பட 🇮🇳நாடு முழுவதும் 10.15 லட்சம் 🌾விவசாயிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர்😯. இத்திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி👏 வைக்க உள்ளார். 🏛தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 🌾விவசாயி 👤ஒருவருக்கு இத்திட்டத்தில் சேர்ந்ததற்கான அடையாள அட்டையை பிரதமர் வழங்க உள்ளார்🙂. தமிழகத்தில் 👥ஒரு லட்சம் 🌾விவசாயிகளை இத்திட்டத்தில் சேர்க்க வேளாண்துறை 🤵அதிகாரிகளுக்கு 💺முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
🌾விவசாய 💸ஓய்வூதிய திட்டத்தினை துவக்கி வைக்கிறார்🎉 பிரதமர் மோடி👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment