தெலங்கானா மாநில 💺ஆளுநராக தமிழிசை இன்று 🎉பதவியேற்பு - Agnipuratchi

தெலங்கானா மாநில 💺ஆளுநராக தமிழிசை இன்று 🎉பதவியேற்பு

Share This

சமீபத்தில் தெலங்கானா மாநில 💺ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் 🏛மாளிகையில் இன்று காலை 11 மணிக்கு பதவியேற்பு 🎉விழா நடைபெறுகிறது. தெலங்கானா மாநில தலைமை ⚖நீதிபதி ராகவேந்திரா எஸ்.சவுகான், தமிழிசைக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இது குறித்து தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில், தமிழுக்கும், தெலுங்கிற்கும் பாலமாக செயல்படுவேன் என்றும், தமிழ்மகளாக தெலங்கானா ஆளுநர் 💺பதவியை ஏற்கப்போவதாகவும் கூறினார். மேலும் 👥மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பாக இதனை கருதுவதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages