🌡ரத்த தானம் செய்ய 👥மக்கள் பெருமளவில் முன்வர வேண்டும் - 💺முதல்வர் - Agnipuratchi

🌡ரத்த தானம் செய்ய 👥மக்கள் பெருமளவில் முன்வர வேண்டும் - 💺முதல்வர்

Share This

ரத்த தானம் குறித்த 👀விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஆண்டு தோறும் 📆அக்டோபர் முதல் நாள் தேசிய தன்னார்வ 
ரத்த தான நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து 📜அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னார்வ ரத்த தானத்தில் 🏛தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திட, பொதுமக்கள் பெருமளவில் இரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் மூலம் 9 லட்சத்து 16 ஆயிரத்து 929 அலகுகள் 🌡இரத்தம் சேகரிக்கப்பட்டு, தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருவதாகவும் அவர் 🎙தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages