கீழடி 🏛நாகரிகத்தை பாரத நாகரிகம் என்று 🗣கூறவேண்டும் - 💺அமைச்சர் - Agnipuratchi

கீழடி 🏛நாகரிகத்தை பாரத நாகரிகம் என்று 🗣கூறவேண்டும் - 💺அமைச்சர்

Share This

சமீபத்தில் கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வு 📜அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிக்கை வரலாற்றை மாற்றி எழுதும் வண்ணம் இருப்பதாக 🔍ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். சிந்து சமவெளிக்கு இணையாக கீழடியில் நாகரீகம் இருந்துள்ளதாகவும், கி.மு 6-ம் நூற்றாண்டில் தமிழர்கள் ✍எழுத்தறிவை பெற்றிருந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ் வளர்ச்சித்துறை 💺அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அளித்துள்ள பேட்டியில், "பாரதத்தில் மிக மிக முக்கியமாக, பாரதத்தை வடிவமைத்ததில் பங்கு வகித்தது தமிழகம். மத்திய அரசிடம் தற்போது அகழாய்வுக்கு 💰நிதி கேட்கும் போது, கீழடி நாகரீகத்தை பாரத நாகரீகம் என்றே கூற வேண்டும். கீழடியில் 👀கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பாரதத்தை வலுப்படுத்தும் வகையில் இருக்கிறது என்று நிதி கேட்க வேண்டும்" என்று 🗣கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages