தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் 💺கனிமொழியின் வெற்றியை எதிர்த்து வசந்தகுமார் என்பவர் சென்னை 🏛உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், கனிமொழியின் கணவர் 💰வருமானம் குறித்த தகவலை வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை என்றும், முழுமையான விவரங்கள் இல்லாத வேட்புமனுவை தேர்தல் அதிகாரி 🤷♂ஏற்றது சட்ட விரோதம் என்றும் குற்றஞ்சாட்டி இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த ⚖நீதிபதி தேர்தல் ஆணையம் மற்றும் கனிமொழி ஆகியோர் 2⃣ வாரங்களில் பதிலளிக்க ✍உத்தரவிட்டுள்ளார்.
💺கனிமொழிக்கு சென்னை 🏛உயர் நீதிமன்றம் 📜நோட்டீஸ்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment