குடிசைமாற்று வாரியம் சார்பில் புதிய 🏘குடியிருப்புகள்👍 - Agnipuratchi

குடிசைமாற்று வாரியம் சார்பில் புதிய 🏘குடியிருப்புகள்👍

Share This

சென்னை, 🏛ராஜா அண்ணாமலைபுரம், வள்ளீஸ்வரன் தோட்டத்தில் உள்ள 🏘குடிசை மாற்று கட்டிடங்கள் 📆1983ம் ஆண்டு கட்டப்பட்டவை என்பதால் பழுதடைந்து😳 ஆபத்தான⚠ நிலையில் காணப்படுகிறது. இதனால் மொத்தம் உள்ள 🏘586 குடியிருப்புகளில் 488 குடியிருப்புகளை இடித்து புதிய கட்டிடங்கள் கட்ட 🏛அரசு முடிவு செய்துள்ளது😯. இந்த நிலையில் புதிய குடியிருப்புகளை முழு மானியத்தில் 🏗கட்டித்தர குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக துணை முதலமைச்சர் 💺ஓ.பன்னீர்செல்வம் அந்த பகுதியில் ஆய்வு👀 மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்👂. பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்த அவர்🎙, "சேதமடைந்துள்ள 200 சதுர அடி 🏘வீடுகளை இடித்து 400 சதுர அடி வீடுகளாக 📆ஒரு வருடத்தில் கட்டித்தர 🏛அரசு முடிவு செய்துள்ளது👍" என்று தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages