பரோலை நீட்டிக்க 🙏கோரி நளினி 📜மனு இன்று விசாரணை🗣 - Agnipuratchi

பரோலை நீட்டிக்க 🙏கோரி நளினி 📜மனு இன்று விசாரணை🗣

Share This

👩மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக பரோல் வழங்க 🙏கோரி வழக்கு தொடர்ந்த நளினிக்கு, 📆ஒரு மாதம் பரோல் வழங்கி ஜூலை 5ம் தேதி 🏛சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது⚖. இந்த உத்தரவின்படி 📆ஜூலை 25 ஆம் தேதி முதல் பரோலில் உள்ள அவருக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது😯. இந்நிலையில், 📆அக்டோபர் 15 வரை பரோல் நீட்டிப்பு வழங்க கோரி நளினி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 🏛வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி மகளின் 💍திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், 🏝இலங்கையில் உள்ள தனது மாமியார் விசா பிரச்சினை காரணமாக 🇮🇳இந்தியா வருவதில் தாமதம்😳 ஏற்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் சென்னை வந்து விடுவார் என்பதாலும் பரோலை 📆அக்டோபர் 15ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என 📜மனுவில் நளினி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு 🤵நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு🗣 வர உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages