ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு🎉 - Agnipuratchi

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு🎉

Share This

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு கோரி அதனை வழங்கும் பதிவு அலுவலகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால் 💸உற்பத்தியாளர்கள் 👥சங்கம் ✍விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது🎉. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பால்கோவா தயாரிக்கப்படுகிறது😯. தனியார் பால் பொருட்கள் நிறுவனங்கள் இதனைத் தயாரிக்கின்றன👍. இந்த பால்கோவா 💻இணையம் மூலமாகவும் 💸விற்பனை செய்யப்படுகிறது. இதன் தனித்துவம் என்னவென்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனைச் சுற்றி வளர்க்கப்படும் 🐄பசுக்களிலிருந்து கறக்கப்படும் பசும்பால் மூலமாக மட்டுமே இது செய்யப்படுகிறது😋. இந்தப் பால் அதிகாலையிலேயே பால் விற்பனையாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக பெறப்படுகிறது👌. இந்தப் பால் இயற்கையாகவே இனிப்புச் சுவையுடன் இருப்பதால் பால்கோவா செய்வதற்கு சிறிதளவு சர்க்கரையே சேர்க்கப்படுகிறது😐. இந்த பால்கோவா 📆7-10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages