🏛சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த வி.கே. தஹில் ரமானி 🏛மேகாலயா நீதிமன்றத்திற்கு தலைமை 🤵நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த இடமாற்றத்திற்கு எதிர்ப்பு🚫 தெரிவித்து தஹில் ரமானி தன் பதவியை கடந்த 📆6ந் தேதி ✍ராஜினாமா செய்தது, 🇮🇳நாடு முழுவதும் பெரும் பரபரப்பை😳 உண்டாக்கியது. இதனையடுத்து இந்த இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 📆18ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு🗣 வந்த நிலையில், தலைமை நீதிபதி 🤵தஹில் ரமானி இடமாற்ற பரிந்துரையை எதிர்த்து😡 தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் வழக்கறிஞர் கற்பகம் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு🗣 உகந்ததல்ல எனக்கூறிய 🤵நீதிபதிகள், தஹில் ரமானியின் ✍ராஜினாமா 📄கடிதத்தை 💺குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டு விட்டதால் தள்ளுபடி⚖ செய்வதாக விளக்கமும்🗣 அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தஹில் ரமானி இடமாற்றத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment