நீட் ✍தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 👤இடைத்தரகர் கைது⛓ - Agnipuratchi

நீட் ✍தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 👤இடைத்தரகர் கைது⛓

Share This

சென்னை 🏥ஸ்டான்லி மருத்துவமனையில் சீப் மெடிக்கல் ஆபீஸராகப் பணியாற்றி வந்த 🤵வெங்கடேசனின் மகன் 👨உதித் சூர்யா. இவர் ✍நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து 🏛தேனி 💉மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்😯. இது சம்மந்தமாக அந்த 🏢மருத்துவ கல்லூரி 🤵டீன் அளித்த புகாரின் பேரில் 👮போலிஸார் வழக்கு விசாரணை🗣 செய்து வருகின்றனர். இதையடுத்து சம்மந்தப்பட்ட மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ⛰திருப்பதியில் வைத்துக் கைது⛓ செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன. 👤மாணவர் ஆள்மாறாட்டம்😳 செய்ததை ✍ஒப்புக்கொண்ட நிலையில் ஆள்மாறாட்டத்துக்கு உதவியாக இருந்த 👤இடைத்தரகரைக் கைது⛓ செய்ய 👮போலிஸார் 🏛கேரளா விரைந்தனர். அங்கு ஜோசப் எனும் என்பவரை கைது⛓ செய்திருக்கின்றனர். அவரிடம் விசாரணை🗣 நடத்தி சூர்யாவுக்குப் பதில் தேர்வு ✍எழுதிய நபரைப் பற்றிய விவரங்களைப் பெற்று அவரைத் தேட உள்ளனர்👍. இந்நிலையில் ஆள்மாறாட்டத்தில் மேலும் 5 பேர் வரை ஆள்மாறாட்டம் செய்திருப்பதாக🙄 தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages