மங்கோலியாவில் 🗿புத்தர் சிலையினை திறந்து வைத்தார்👏 மோடி👍 - Agnipuratchi

மங்கோலியாவில் 🗿புத்தர் சிலையினை திறந்து வைத்தார்👏 மோடி👍

Share This

✈மங்கோலிய நாட்டு அதிபர் 🤵கால்ட்மாகின் பட்டுல்கா 📆5 நாள் பயணமாக நேற்று 🇮🇳இந்தியா வந்தார். 🏛டெல்லியில் உள்ள பிரதமர் 🏡இல்லத்துக்கு சென்ற அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து👀 பேசினார். அப்போது, மங்கோலிய தலைநகர் உலான்பாதரில் உள்ள 🏯கண்டன் மடத்தில் நிறுவப்பட்டுள்ள தங்கத்திலான 🗿புத்தர் சிலையை, இரு தலைவர்களும் 📹காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தனர்🎉. கையில் கிண்ணம் வைத்திருப்பது போன்று இந்த 🗿சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது😯. இந்நிகழ்ச்சியில் மூத்த துறவி 👤ஒருவர் பங்கேற்று, பிரார்த்தனை🙏 செய்து முறைப்படி சிலை திறப்பை அறிவித்தார். மோடியும், மங்கோலிய அதிபரும் பட்டனை அழுத்தி சிலையை திறந்து வைத்து வணங்கினர்😐. பின்னர் புத்த துறவி, மோடிக்கு பட்டாடை மற்றும் புத்தர் சிலையை வழங்கி கவுரவித்தார்🙂.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages