🏛அரசு சார்பில் மருத்துவச் சுற்றுலா👍-அமைச்சர் விஜயபாஸ்கர்🎙 - Agnipuratchi

🏛அரசு சார்பில் மருத்துவச் சுற்றுலா👍-அமைச்சர் விஜயபாஸ்கர்🎙

Share This

🏛சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக 🏢மையத்தில் நடைபெறும் சுற்றுலா மற்றும் மருத்துவக் கண்காட்சியை அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி 🎉வைத்தனர். 📆3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியினை👀 பார்வையிட்ட பின் 📰செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்🎙, "சுற்றுலாத்துறையை சேர, சோழ, பாண்டியா உள்ளிட்ட 🏛4 மண்டலங்களாக பிரித்து 🏛அரசு சார்பில் 💉மருத்துவச் சுற்றுலா அழைத்து செல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது👍. சுற்றுலாத்துறையில் பல்வேறு 🏆விருதுகளை பெற்றுள்ள 🏛தமிழகம், மக்கள்நல்வாழ்வுத்துறையில் 🇮🇳நாட்டின் முதன்மை மாநிலமாக சிறந்து விளங்குகிறது👏" என்று பேசினார். அதன் பின்னர் பேசிய அவர், ✍நீட் நுழைவுத் தேர்வை 🏛மத்திய அரசுதான் நடத்துவதாகவும், ஆள்மாறாட்டம்😳 குறித்து தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க🗣 வேண்டும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages