சேகர் ரெட்டிக்கு ⛰திருப்பதி தேவஸ்தானத்தில் மீண்டும் பதவி😱 - Agnipuratchi

சேகர் ரெட்டிக்கு ⛰திருப்பதி தேவஸ்தானத்தில் மீண்டும் பதவி😱

Share This

கடந்த 📆2016ம் ஆண்டு 🌱அ.தி.மு.க 💺ஆட்சியின் போது செல்வாக்குடன் இருந்த அ.தி.மு.க., பிரமுகரும், திருமலை ⛰திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான 👴சேகர் ரெட்டி, அவரது சகோதரர் சீனிவாச ரெட்டி மற்றும் அவர்களுக்கு சம்பந்தப்பட்டவர்களின் 🏡வீடு, 🏢அலுவலகங்களில், 💸வருமானவரித்துறை 🤵அதிகாரிகள், அதிரடி சோதனை👀 நடத்தினர். அப்போது, சென்னை, வேலுார் உள்ளிட்ட, எட்டு இடங்களில் நடந்த சோதனையில், 🏅120 கிலோ தங்கக் கட்டிகள், 💰90 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியது😯. இதனையடுத்து 🤵சி.பி.ஐ. விசாரணை🗣 நடத்தியதில் சட்டவிரோத🙄 பணிபரிமாற்ற வழக்கில் சிக்கி சி.பி.ஐ.யால் கைது⛓ செய்யப்பட்டவர் இவர்😳. இந்த வழக்கில் சிறை⛓ சென்றதால் அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்🚫. இந்நிலையில் தொழிலதிபர் 💸சேகர் ரெட்டி , ⛰திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் 👥குழு உறுப்பினராக 🏛தமிழக அரசின் சார்பில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக😱 ஆந்திர 🏛அரசு இன்று வெளியிட்டுள்ள 📰செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதனால் பெரும் சர்ச்சை😨 ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages