🌎உலக தூய்மை 📆தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது🎉. இதையொட்டி 🌊கடலோர பகுதிகள், நதிக்கரைகள் மற்றும் பொது இடங்களில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், 👥மக்களிடம் விழிப்புணர்வும்👀 ஏற்படுத்தப்படுகிறது. அவ்வகையில், 🏛டெல்லி கலிண்டி கஞ்ச் பகுதியில் உள்ள 🌊யமுனை நதிக்கரை ஓரத்தில் இன்று தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது😯. இதில் ஏராளமான தன்னார்வலர்கள் பங்கேற்று, 💦நதிக்கரையோரம் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றினர். 🏛ஒடிசாவின் பூரி மாவட்ட கடற்கரை முழுவதையும் சுத்தம் செய்வதற்காக, மிகப்பெரிய தூய்மை இயக்கத்திற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது🙂. அதன்படி இன்று காலை இந்த தூய்மை பணிகளை மேற்கொள்ள, 🏛மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த 👥பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்கள், இதில் ஆர்வத்துடன் பங்கேற்று 🌊கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும்👍 பணியில் ஈடுபட்டனர்.
இன்று 🌎உலக தூய்மை 📆தினம்🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment