🏛அரசு 🚌பேருந்துகளை நவீனமாக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது😯. இந்நிலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த 🚌பேருந்துகளை இயக்கும் திட்டத்திற்காக 🏛தமிழக அரசு மற்றும் ✈ஜெர்மன் வங்கியான 🏦'கே.எப்.டபிள்யு'ம் ஒப்பந்தத்தில் ✍கையெழுத்திட்டது. 📄ஒப்பந்தத்தின் படி, வங்கி சார்பில் 🏛தமிழக அரசுக்கு 💰ரூ. 1600 கோடி கடனுதவி அளிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்த 💸கடனுதவியை கொண்டு முதற்கட்டமாக பிஎஸ்-6 வகையிலான 2,213 பேருந்துகளும், 🔌500 மின்சார பேருந்துகளும் வாங்கப்பட இருப்பதாக🎉 தகவல் வெளியாகியுள்ளது🔈. இந்த ✍ஒப்பந்தத்தின் போது, 🏦'கே.எப்.டபிள்யு' வங்கி 👥பிரதிநிதிகள், 💺முதல்வர் இபிஎஸ், 🚌போக்குவரத்துத்துறை அமைச்சர் 👤எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமை 🤵செயலர் ஆகியோர் இருந்தனர்👍 என்பது குறிப்பிடப்படவேண்டியவை.
🚌பேருந்துகள் நவீனமாக்க ✈ஜெர்மன் 🏦வங்கி கடனுதவி👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment