காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 🌨மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் ⛈இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை அடையாறு, அயனாவரம், சூளைமேடு, கீழ்பாக்கம், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, ஆழ்வார்ப்பேட்டை, பெசன்ட் நகர் உள்ளிட்ட பல இடங்களில் தொடர் 🌧மழை பெய்து வருகிறது. மேலும் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் ஆங்காங்கே ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
சென்னையின் பல்வேறு இடங்களில் 🌩இடியுடன் கூடிய 🌨மழை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment