🗳இடைத்தேர்தல் - திமுக, அதிமுக, காங்கிரஸ் 👥வேட்பாளர்கள் 📜வேட்புமனு தாக்கல் - Agnipuratchi

🗳இடைத்தேர்தல் - திமுக, அதிமுக, காங்கிரஸ் 👥வேட்பாளர்கள் 📜வேட்புமனு தாக்கல்

Share This

🏛தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் 📆தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான 📜வேட்புமனு தாக்கல் கடந்த 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த சனிக்கிழமை வரை நாங்குநேரியில் 8 பேரும், விக்கிரவாண்டியில் 1⃣2⃣ பேரும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்நிலையில் விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வன், நாங்குநேரி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் இதேபோல, விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் புகழேந்தியும், நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனும் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இதனியையே இன்று மாலை 3⃣ மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறுகிறது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages