டெங்கு 😦காய்ச்சல் கட்டுப்படுத்த நடவடிக்கை என்ன❓ - 🏛நீதிமன்றம் - Agnipuratchi

டெங்கு 😦காய்ச்சல் கட்டுப்படுத்த நடவடிக்கை என்ன❓ - 🏛நீதிமன்றம்

Share This

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு 🙄பாதிப்பால் உடல்நலகுறைவும், ஆங்காங்கே பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 😒பலியாகி வரும் நிலையில், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளை தடுக்கவும் நடவடிக்கை கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் என்பவர் பொது நல 📜மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் சுகாதார துறை சார்ந்த நிபுணர்கள் கொண்ட ஒரு 👥குழுவை அமைக்க வேண்டுமெனவும், டெங்கு பாதிப்புகளை கட்டுப்படுத்த உத்தரவுகள் பிறப்பித்து அவற்றை 👀கண்காணிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த ⚖நீதிபதி, டெங்குவை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக 🏛அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வருகின்ற 15ம் 📆தேதிக்கு ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages