ஹிந்தி 📆தினத்தை முன்னிட்டு🎉, அமித்ஷா 💻டுவிட்டரில் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதன் படி, "🇮🇳இந்தியா வெவ்வேறு மொழிகளை கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும், முக்கியத்துவம் உண்டு👍. ஆனால், ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு மொழி இருப்பது அவசியம். நாட்டின் ஒரே மொழியாக🗣 ஹிந்தி இருக்க வேண்டும். இதன் மூலம், 🌎உலக அளவில், 🇮🇳இந்தியாவை பிரபலபடுத்த முடியும்😐. ஹிந்தி தினத்தை முன்னிட்டு, மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நம் தாய்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க⏫ வேண்டும். அத்துடன், ஹிந்தி மொழியை கற்று கொள்ள வேண்டும்🙄" என்று கூறியுள்ளார்.
இதற்கு 😳எதிர்ப்பு தெரிவித்துள்ள ஸ்டாலின், "🇮🇳இந்தியாவா❓'ஹிந்தி'-யாவா❓உள்துறை அமைச்சர் 🤵அமித்ஷா தனது கருத்தை🗣 மறுபரிசீலனை செய்ய வேண்டும்😳. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் பண்பாட்டு அடையாளம். நாட்டின் ஒருமைப்பாட்டை காக்க 🌞திமுக தயாராக இருக்கிறது. இது 🇮🇳இந்தியா . 'ஹிந்தி'யா அல்ல🚫" என்று குறிப்பிட்டுள்ளார்.
Home
அண்மை செய்திகள்
🇮🇳நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தி இருந்தால் நாட்டை பிரபலப்படுத்தலாம்😱-அமித்ஷா 💻ட்வீட்
🇮🇳நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தி இருந்தால் நாட்டை பிரபலப்படுத்தலாம்😱-அமித்ஷா 💻ட்வீட்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment