சர்தார் வல்லபாய் படேலின் கனவுகள் இன்று நிறைவேறி வருவதாக பிரதமர் மோடி உரை🎙 - Agnipuratchi

சர்தார் வல்லபாய் படேலின் கனவுகள் இன்று நிறைவேறி வருவதாக பிரதமர் மோடி உரை🎙

Share This

பிரதமர் மோடி 🎂பிறந்த நாளான இன்று தனது நேரத்தை சொந்த மாநிலமான 🏛குஜராத்தில் கழித்து வருகிறார். நர்மதா மாவட்டம் கிவடியா பகுதிக்கு பிரதமர் மோடி சென்றதையடுத்து, 💺கவர்னர், 💺முதல்வர் மற்றும் 🤵அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர்👏. அதனை தொடர்ந்து, அங்கிருந்து, கல்வானி சுற்றுச்சூழல் பூங்காவையும், அங்கு செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்களையும் மோடி பார்வையிட்டார்👀. பின்னர், சர்தார் வல்லபாய் படேல் 🗿சிலை அமைந்துள்ள பகுதிக்கு சென்ற மோடி, சுற்றுச்சூழல் உகந்த பொருட்கள் தயாரிக்கும் பணியையும் பார்வையிட்டார்😯. 
அதன் பின்னர் பேசிய மோடி🎙, "குஜராத்தில், கிராமங்களும், நகரங்களும் 💦நீர் வழிப்பாதையில் 🤝இணைக்கப்பட்டு உள்ளது. 🇮🇳இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் கனவுகள் இன்று நிறைவேறி வருகிறது" என்று கூறினார். 🌊நர்மதா அணை திட்டத்தின் மூலம் 🏛குஜராத் உள்ளிட்ட பல மாநில 🌾விவசாயிகள் பலனடைந்து வருகிறார்கள், நீரை சேமிக்கும் பிரசாரம்🗣 மூலம் பல லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும், 🏛குஜராத்தில் மைக்ரோ பாசனம் மூலம் உரம் உள்ளிட்ட 💸செலவுகள் பலமடங்கு குறைந்துள்ளதாகவும்⏬ குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages