கீழடியில் உலகத்தரம் வாய்ந்த 🏛அருங்காட்சியம் - Agnipuratchi

கீழடியில் உலகத்தரம் வாய்ந்த 🏛அருங்காட்சியம்

Share This

பொள்ளாச்சியில் நடந்த நிகழ்ச்சயில் ஒன்றில் பங்கேற்ற தமிழ் வளர்ச்சித்துறை 💺அமைச்சர் மாபா.பாண்டியராஜன் செய்தியாளர்களை 👀சந்தித்து பேசினார். அப்போது, கீழடி அகழாய்வு 🔍கண்டுபிடிப்புகளை உலகறியச் செய்வதற்கு கீழடி பகுதியில் உலகத்தரம் வாய்ந்த 🏛அருங்காட்சியம் அமைக்கப்படும் என்றும். அடுத்த கட்ட ஆய்வுகளை உலக பிரசித்தி பெற்ற 🏫பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் என்றும் கூறினார். மேலும் கீழடி ஆய்வில் 11 தொழில்நுட்பங்களை பயன்படுத்த உள்ளதாகவும் அவர் ✍குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages