வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து திருப்பத்தூர் மாவட்டம் என தனியாக அறிவித்த 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் பாமக சார்பில் திருப்பத்தூர் 🚍பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் 💺ராமதாஸ், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7⃣ பேர் விரைவில் விடுதலை ஆவார்கள் என்றும், விளையாட்டு மைதானம் இல்லாத தனியார் 🏫கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் 🗣கூறினார். மேலும் தேர்தல் நேரங்களில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் திமுகவை யாரும் 🙅🏻♂நம்ப வேண்டாம் எனவும் கூறினார்.
👥திமுகவை யாரும் நம்ப 🤷♂வேண்டாம் - 💺ராமதாஸ்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment