1926ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 📚விகடன் இதழ் 93 ஆண்டுகள் கடந்து படிபடியாக தனது படைப்புகளை விரிவுபடுத்தி ஒவ்வொரு துறைக்குமான தனி 📖இதழ்களை வெளியிட்டு தனக்கான தனி முத்திரையுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் விகடன் குழும 💺நிர்வாகம் சார்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தவிர்க்க 🤷♀முடியாத காரணங்களால் விகடன் வெளியீடான சுட்டி விகடன், விகடன் தடம், அவள் மணமகள், டாக்டர் விகடன் ஆகியவை 📚இதழ்கள் நிறுத்தப்படுவதாக அறிவித்து அந்த இதழ்கள் வெளியாகும் கடைசி 📆தேதியையும் குறிப்பிட்டுள்ளது.
தவிர்க்க முடியாத 🙄காரணங்களால் நிறுத்தப்படுகிறது 📚விகடன்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment