விநாயகர் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல் 💺அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் 💐வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் 📜செய்தியில், "விநாயகப் பெருமானின் அவதார நாளில், வீடெங்கும் அன்பும், 😄மகிழ்ச்சியும் நிறையட்டும் என்றும், நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்” என 🎙தெரிவித்துள்ளார். அதே போல் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், மக்கள் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி வாழ்வில் அனைத்து வளமும் பெற்று நோய் நொடியின்றி வாழ 💐வாழ்த்தியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி 🎉பண்டிகை - முதல்வர், துணை 💺முதல்வர் வாழ்த்து
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment