தென் மேற்குப் பருவக்காற்றின் சாதகப் போக்காலும், தெற்கு ஆந்திர 🌊கடலோரப் பகுதியில் மேலடுக்கு சுழற்சியாலும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான 🌧மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில், வடமேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக் கடலில் அடுத்த 2⃣4⃣ மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வலுவடையும் என்றும், மீனவர்கள் ⛵கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХроо், рокுродுро╡ைропிро▓் рокெро░ுроо்рокாро▓ாрой рооாро╡роЯ்роЯроЩ்роХро│ிро▓் ЁЯМзрооро┤ைроХ்роХு ро╡ாроп்рок்рокு
ЁЯПЫродрооிро┤роХроо், рокுродுро╡ைропிро▓் рокெро░ுроо்рокாро▓ாрой рооாро╡роЯ்роЯроЩ்роХро│ிро▓் ЁЯМзрооро┤ைроХ்роХு ро╡ாроп்рок்рокு
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment