🏔ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை ❌ரத்து செய்ததை தொடர்ந்து, பரூக் அப்துல்லாவை மத்திய அரசு 🏠வீட்டுக் காவலில் வைத்துவருகிறது. இதனையடுத்து பரூக் அப்துல்லாவை 🏛நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு 📜மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இதனை தொடர்ந்து பரூக் அப்துல்லாவை 👥பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுக்காவல் வைக்கப் பட்டிருக்கிறார் என்ற தகவலை வெளியாகியது. இந்நிலையில், வைகோவின் மனுவை 🗣விசாரித்த உச்ச நீதிமன்றம், பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செயல்படும் உரிய அமைப்பிடம் முறையிட வைகோவிற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை செய்து, மனுவையும் தள்ளுபடி செய்து ✍உத்தரவிட்டது.
🏔ஜம்மு - காஷ்மீர் விவகாரம் : வைகோவின் 📜மனு தள்ளுபடி ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment