புதுச்சேரி 🏛சட்டப்பேரவையில் காலியாக உள்ள சட்டப்பேரவை துணை சபாநாயகர் 💺பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் காலியாக உள்ள புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவியில் போட்டியிட ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் பாலன் 📜வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வேட்பு மனுத்தாக்கல் செய்ய இறுதி நேரமான பகல் 12 வரை வேறு 🤷♂யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால் எம்.என்.ஆர் பாலன் போட்டியின்றித் ✅தேர்வாகிறார்.
புதுச்சேரி துணை 💺சபாநாயகராக போட்டியின்றித் ✅தேர்வாகிறார் பாலன்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment