மஹாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் அக்டோபர் 21ம் 📆தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் மத்திய உள்துறை 💺அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது, பாகிஸ்தானுடனான போரை தவறான நேரத்தில் நேரு 🤷♂நிறுத்தவில்லையென்றால், காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் இருந்திருக்காது என்றும், 370-வது பிரிவு நீக்கப்பட்டதிலிருந்து காஷ்மீர் ஒரு 🔫துப்பாக்கிக் குண்டு கூட வெடிக்கவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் காஷ்மீர் விவகாரத்தை நேருவுக்குப் பதிலாக சர்தார் வல்லபாய் படேல் 🙄கையாண்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேருவால் தான் 🏔காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் 🙄உள்ளது - 💺அமித்ஷா
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment