நாங்குநேரி சட்டமன்ற தொகுதி 🗳இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் 📆தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. மேலும் நாளை முதல் 📜வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 💺ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் அனைத்துக் கட்சி 👥கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பகுஜன்சமாஜ், தேமுதிக உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் 🚗வாகன அனுமதி , வாகனத்தில் கொடி கட்டுவது, கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட 🎤பிரச்சார நிகழ்வுகளுக்கு அனுமதி வாங்குவது உள்ளிட்டவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் 🗣விளக்கம் அளித்தார்.
நாங்குநேரி 🗳இடைத்தேர்தல் குறித்து 💺ஆட்சியர் 🗣ஆலோசனை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment