👮‍♂காவல்துறை மீது பேனர் அச்சக சங்கத் 💺தலைவர் குற்றச்சாட்டு - Agnipuratchi

👮‍♂காவல்துறை மீது பேனர் அச்சக சங்கத் 💺தலைவர் குற்றச்சாட்டு

Share This

தமிழ்நாடு டிஜிட்டல் பேனர் அச்சக சங்கத்தின் 🗣ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் கட்டடத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளரிடம் பேசிய தமிழ்நாடு டிஜிட்டல் பேனர் அச்சக சங்கத்தின் 💺தலைவர் சுரேஷ், ’நீதிமன்றத்தின் தீர்ப்பால் தங்களுடைய வாழ்க்கை 🙄கேள்விக்குறியாகி உள்ளது என்றும். சுபஸ்ரீ மரணத்திற்கு நாங்கள் காரணம் அல்ல என்றும் கூறினார். மேலும் தங்களை 👥குற்றவாளிகள் போல சித்தரிப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் மாநகராட்சி 💺அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைப்பதும் எங்களால் ஏற்றுக்கொள்ள 🤷‍♂முடியவில்லை என வேதனை தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages