💸முதலீட்டாளர்களுக்கு 🏛தமிழகத்தில் அனுமதி வழங்குதலை துரிதப்படுத்த குழு👥 - Agnipuratchi

💸முதலீட்டாளர்களுக்கு 🏛தமிழகத்தில் அனுமதி வழங்குதலை துரிதப்படுத்த குழு👥

Share This

✈வெளிநாட்டு 💸முதலீட்டாளர்களுக்கு 🏛தமிழகத்தில் அனுமதி வழங்குதலை துரிதப்படுத்தவும்🙂, வசதிகளை மேம்படுத்தவும்⏫, முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உயர்நிலை 🤵அதிகாரக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்📜, "முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் மூலம், 💰8,835 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கு, 🏢41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு 📄ஒப்பந்தங்கள் ✍கையெழுத்திடப்பட்டது. இந்த 💸முதலீடுகளை உறுதி செய்யும் வகையில், அனுமதி வழங்குதலை துரிதப்படுத்த முதலமைச்சர் தலைமையிலான குழுவில், துணை முதலமைச்சர், 🔌மின்துறை, ஊரக ⏫வளர்ச்சித்துறை, உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் அமைச்சர்கள் இடம் பெறுவார்கள்👍. மேலும் தலைமைச் செயலாளர், தொடர்புடைய துறைகளின் செயலாளர்களும் இந்த குழுவின் உறுப்பினர்கள்😯" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அனுமதிகளை துரிதப்படுத்துவதற்காக 📆பிரதி மாதம் முதல் வாரத்தில் இந்த 👥குழு கூடும் எனவும் அந்த அறிக்கையில்📜 கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages