விநாயகர் சதுர்த்தி 🎉விழா - 🏛தமிழகம் முழுவதும் சிலைகளுக்கு பலத்த 👮‍♂பாதுகாப்பு - Agnipuratchi

விநாயகர் சதுர்த்தி 🎉விழா - 🏛தமிழகம் முழுவதும் சிலைகளுக்கு பலத்த 👮‍♂பாதுகாப்பு

Share This

விநாயகர் சதுர்த்தி விழா 🇮🇳நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பொது 🏠இல்லங்களில் மட்டும் அல்லாது, சாலைகளில் முக்கிய இடங்களில் ஆங்காங்கே பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைத்து 🙏வழிபடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் 🏛தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 890 இடங்களில் பிரமாண்ட வடிவில் விதவிதமான பெயரில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அசம்பாவித 🙄சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு ஒரு லட்சம் 👮‍♂காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages