🏔ஜம்மு மற்றும் காஷ்மீரின் 🏛பூஞ்ச் மாவட்டத்தில் மெந்தார் என்ற பகுதியில் பாலகோட் பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைந்த 🇮🇳இந்திய நிலைகள் மற்றும் கிராமங்கள் மீது போர்நிறுத்த🚫 ஒப்பந்தத்தினை மீறி பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு தாக்குதல் நடத்தியது. சிறிய ரக 🔫ஆயுதங்கள் மற்றும் பீரங்கி 💣குண்டுகளை கொண்டு இந்த தாக்குதல்👊 நடத்தப்பட்டது. 🏔ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள நவ்ஷெரா பிரிவிலும் இதேபோன்ற தாக்குதல் நேற்றிரவு ⌚8 மணியளவிலும் பின்னர் ⌚10 மணியளவிலும் நடத்தப்பட்டது. இதற்கு இந்திய ராணுவ தரப்பில் இருந்தும் பதிலடி👍 தரப்பட்டது. இந்த நிலையில், 🏔ஜம்மு மற்றும் காஷ்மீரின் 🏛பூஞ்ச் மாவட்டத்தில், ஷாப்பூர் மற்றும் கெர்னி பிரிவுகளில் போர்நிறுத்த 📄ஒப்பந்தத்தினை மீறி பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை ⌚9.45 மணியளவில் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டது. 🇮🇳இந்திய ராணுவமும் பதிலடி🗣 தாக்குதலை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
போர்நிறுத்த 📄ஒப்பந்தத்தினை மீறி பாகிஸ்தான் ராணுவம் 🏔காஷ்மீரில் தாக்குதல்😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment