நகரத்தில் வீடுகட்டுவோர் 💻ஆன்லைன் முறையில் எளிதில் அனுமதி👍-💺ஓ.பன்னீர்செல்வம்🎙 - Agnipuratchi

நகரத்தில் வீடுகட்டுவோர் 💻ஆன்லைன் முறையில் எளிதில் அனுமதி👍-💺ஓ.பன்னீர்செல்வம்🎙

Share This

🏢'ஃபிக்கி' எனப்படும் இந்திய தொழில் வர்த்தக அமைப்பு மற்றும் 🏢தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 👥குழுமம் சார்பில் மனை வணிக தொழில் மாநாடு மற்றும் 🏆விருது வழங்கும் விழா🎉 சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் 💺ஓ. பன்னீர் செல்வம், "🇮🇳இந்திய 💸பொருளாதார வளர்ச்சியில் 🏛தமிழகம் 2ம் இடம் வகிக்கிறது. நகரத்தில் 🏡வீடு கட்டுவோர் எளிதில் அனுமதி பெறும் வகையில் வருகிற 📆டிசம்பர் மாதம் முதல் 💻ஆன்லைன் முறை நடைமுறைக்கு வர உள்ளது. குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க 13 லட்சத்து 91 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி தர வேண்டும்😯 என அடையாளம் காணப்பட்டுள்ளது👍" என்று தெரிவித்தார்📣. மேலும், ⛺குடிசைகள் இல்லாத 🏛தமிழகத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பேசிய🗣 துணை முதலமைச்சர், வரும் 📆2023 ம் ஆண்டுக்குள் குடிசைகள் இல்லா மாநிலமாக 🏛தமிழகம் உருவாகும்🎉 என்று நம்பிக்கை தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages