சிவாலயங்களில் 🎊நவராத்திரியையொட்டி கொலு 👀கண்காட்சி - Agnipuratchi

சிவாலயங்களில் 🎊நவராத்திரியையொட்டி கொலு 👀கண்காட்சி

Share This

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் 9⃣ நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பண்டிகைகளில் நவராத்திரி 🎉விழா குறிப்பிடத்தக்கது. இவ்விழாவின் போது மக்கள் தங்கள் 🏡வீடுகளில் விதவிதமான பொம்மைகளை 9 படிகளில் அடுக்கி, கல்வி, செல்வம், வீரத்திற்கான அதி தேவதைகளை வணங்கி இல்லங்களுக்கு 👏வரவேற்பது வழக்கமான ஐதீகம். இந்நிலையில் நவராத்திரி விழா சிவாலயங்களில் இன்று கோலாகலமாகத் 🎉துவங்கியுள்ளது. இதனிடையே சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் 🕍ஆலயத்தில் நவராத்திரி விழாவையொட்டி கொலு கண்காட்சி நேற்று துவங்கியது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages