உலக ❤இருதய தினத்தையொட்டி காவேரி மருத்துவமனை மற்றும் பல்வேறு அமைப்புகள் மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்கம் இணைந்து ”இருதயத்தை 💪காப்போம்” என்ற கருத்தை வலியுறுத்தி ஓட்டம் மற்றும் நடைபயிற்சி முக்கியத்துவத்தை 👥பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டப்பந்தயமானது திருச்சியில் இன்று 🎉நடைபெற்றது. இந்த போட்டியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று 🏃♂🏃♀ஓடினர். இந்த மாரத்தான் ஓட்டப் போட்டியினை மாவட்ட 💺ஆட்சியர் சிவராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
❤இருதய தினத்தையொட்டி திருச்சியில் 👀விழிப்புணர்வு 🏃♂மாரத்தான்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment