சென்னை 🏛உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை ⚖நீதிபதி - Agnipuratchi

சென்னை 🏛உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை ⚖நீதிபதி

Share This

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை ⚖நீதிபதியாக இருந்த தஹில் ரமாணி அண்மையில் மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக 🙄பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தற்போது மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே.மிட்டலை நியமிக்க 🏛உச்சநீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதனிடையே சத்தீஸ்கர் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட 💺ஏ.கே.மிட்டல் 1977ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர் என்பது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages