உத்தர பிரதேச மாநிலம், 🏯அயோத்தியில் உள்ள, ராம ஜென்ம பூமி, ⛪பாபர் மசூதி நில விவகார வழக்கை, 🏛உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, 🤵ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அமர்வு, ஆகஸ்ட் முதல், 📆நாள்தோறும் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில், 📆அக்டோபர், 18ம் தேதிக்குள் வாதங்களை முடித்துக்கொள்ள, 🏛உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், தலைமை 🤵நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறுகையில்🎙, ''அயோத்தி வழக்கை, தினமும், ⌚ஒரு மணி நேரம் கூடுதலாக⏫ விசாரிக்க🗣, முடிவு செய்யப்பட்டுள்ளது😯. இதற்காக, 🏛உச்ச நீதிமன்றத்தின் பணி நேரம், மாலை, ⌚4மணிக்கு பதில், ⌚5மணிக்கு முடியும்'' என்று தெரிவித்துள்ளார்🔈. இதற்கிடையே, 🏯அயோத்தி வழக்கில், 📆நவம்பர் மாத நடுவில், தீர்ப்பு⚖ வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது👀.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПпроЕропோрод்родி ро╡ро┤роХ்роХை, родிройрооுроо் ⌚роТро░ு роорогி роиேро░роо் роХூроЯுродро▓ாроХ ро╡ிроЪாро░ிроХ்роХЁЯЧг рооுроЯிро╡ு⚖
ЁЯПпроЕропோрод்родி ро╡ро┤роХ்роХை, родிройрооுроо் ⌚роТро░ு роорогி роиேро░роо் роХூроЯுродро▓ாроХ ро╡ிроЪாро░ிроХ்роХЁЯЧг рооுроЯிро╡ு⚖
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment