🌱அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க இணைக்கப்படுமா❓-டிடிவி தினகரன் விளக்கம்🎙 - Agnipuratchi

🌱அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க இணைக்கப்படுமா❓-டிடிவி தினகரன் விளக்கம்🎙

Share This

தந்தை 👴பெரியாரின் 141வது 🎂பிறந்த தினத்தை முன்னிட்டு🎉 கும்பகோணம்🏛 பழைய 🚏பஸ் நிலையம் அருகே உள்ள 🗿பெரியார் சிலைக்கு அ.ம.மு.க. பொது செயலாளர் 👤டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. இன்று மாலை அணிவித்து மரியாதை🙏 செலுத்தினார். அதன் பிறகு அவர்🎙, "சசிகலாவை ⛓சிறையில் இருந்து விடுவிக்க முயற்சி செய்து வருகிறோம். சசிகலா வந்தவுடன் 🌱அதி.மு.க.வுடன் அ.ம.மு.க இணைக்கப்படுமா❓என்று கேட்கப்படுகிறது. இது போன்ற வதந்திகளுக்கு எல்லாம் பதில் கூற முடியாது❌. கர்நாடக மாநில பொறுப்பாளர் புகழேந்தி அ.ம.மு.க கட்சி தனக்கு தான் சொந்தம்🙄 என்று கூறி வருகிறார். அவருக்கெல்லாம் பதில்🗣 சொல்ல எனக்கு ⌚நேரம் இல்லை🚫. அதற்கு தேவையும் இல்லை" என்று விளக்கம் அளித்துள்ளார்😯. மேலும், "இந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை😐. ஆனால் இந்தி திணிப்பதை தடுக்க வேண்டும். 🏛மத்திய அரசு இந்தியை 🏛தமிழ்நாட்டில் திணிக்காது என்று நம்பிக்கை உள்ளது👍" என்றும், "வருங்காலத்தில் அ.ம.மு.க தான் தமிழகத்தின் மிகப்பெரிய சக்தியாக, கட்சியாக விளங்கும்" என்றும் நம்பிக்கை தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages