🏛ஆந்திராவில் 💺ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசியல் வன்முறை மற்றும் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதாக 😡குற்றம் சாட்டியுள்ள தெலுங்கு தேசம் இன்று 🚶🚶பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் 💺முதல்வருமான சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் 👨நரே லோகேஷ் ஆகியோர் 🏡வீட்டுக் ⛓காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 💺சந்திரபாபு நாயுடு 🏡இல்லத்திற்கு செல்ல முயன்ற அவரது 👥கட்சியினரையும் தடுத்து🚫 நிறுத்திய 👮போலீசார், தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்😯. மேலும், நரசரவ்பேட்டா, சட்டினோப்பள்ளி, பல்னாடு, குர்ஜாலா ஆகிய இடங்களில் 144 தடை🚫 உத்தரவு⚖ பிறப்பிக்கப்பட்டுள்ளது.
🏛தெலுங்கானா முன்னாள் முதல்வர் 💺சந்திரபாபு நாயுடு 🏡வீட்டுக் ⛓காவலில் வைப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment