சுபஸ்ரீ 😞மரணம் - எப்ஐஆர்-ல் முன்னாள் கவுன்சிலர் பெயர் 📋சேர்ப்பு - Agnipuratchi

சுபஸ்ரீ 😞மரணம் - எப்ஐஆர்-ல் முன்னாள் கவுன்சிலர் பெயர் 📋சேர்ப்பு

Share This

சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதியதில், சுபஸ்ரீ என்ற இளம்பெண் 😞உயிரிழந்தார். இந்த விவகாரத்தில், காவல்துறையினர் பதிவு செய்த வழக்குப்பதிவில், பேனர் வைத்தவர் பெயரை ஏன் 🤷‍♂சேர்க்கவில்லை என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதனையடுத்து, தனது வீட்டு திருமணத்திற்காக அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக முன்னாள் 💺கவுன்சிலரான ஜெயகோபால் பெயர் காவல்துறையினர் ✍பதிவு செய்த எப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages