🗳இடைத்தேர்தலில் 🙅‍♂போட்டியிடப்போவதில்லை மக்கள் நீதி மய்யம் ❗ - Agnipuratchi

🗳இடைத்தேர்தலில் 🙅‍♂போட்டியிடப்போவதில்லை மக்கள் நீதி மய்யம் ❗

Share This

🏛தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்றத்தொகுதிக்கு அக்டோபர் 21-ம் 📆தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் நேற்று 📣அறிவித்தது. இந்நிலையில், கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்த இடைத்தேர்தலில் 🙅‍♂போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளது. இதனிடையே திரைப்பட பணிகள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ⭐கமல்ஹாசன் பிஸியாக இருப்பதால், தேர்தல் 🎤பிரசாரங்கள் மேற்கொள்வது சிரமம் என்பதால், போட்டியில் இருந்து மநீம விலகியிருக்கலாம் என்று 🗣கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages