கோவை காந்தி பார்க் பகுதியில் நகைப்பட்டறையில் பணியாற்றி வந்தவர் வங்கதேச 👤இளைஞர் பாரூக் கவுசீர். இவர், பாகிஸ்தான் முஜாகிதீன் என்ற வாட்ஸ்அப் 📱குழுவில் செயல்பட்டு வந்ததாகவும், அந்த குழுவில் உள்ள பலரிடம் தொடர்பில் இருந்ததாகவும் 👮♂காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் பாரூக் கவுசீரிடம் காவல்துறையினர் 🗣விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், 🔫துப்பாக்கி விற்பனை தொடர்பான தகவல்களை பரிமாறி இருப்பதும் 😳தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கோவை காவல்துறையுணர் ✍வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் வங்கதேச நாட்டை சேர்ந்த 👤இளைஞரை பிடித்து 🗣விசாரணை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment