🏛தமிழகம் முழுவதும் 🏫பள்ளிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை🚫 - Agnipuratchi

🏛தமிழகம் முழுவதும் 🏫பள்ளிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை🚫

Share This

🏛தமிழகம் முழுவதும் 🏫பள்ளிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை🚫 விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 🏫பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்📜, பிரதமர் மோடியின் பிளாஸ்டிக் எதிர்ப்பு 🙏வேண்டுகோளுக்கு இணங்க, அனைத்து பள்ளிகளுக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு பற்றிய அறிவுரை🗣 வழங்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. அதன் அடிப்படையில் நாளை முதல் 📆அக்டோபர் 1ம் தேதி வரை மாணவர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு👀 நிகழ்ச்சிகளை🎉 நடத்த வேண்டும் எனவும், குறிப்பாக ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பொருட்களை தவிர்ப்பது🚫, பயன்பாட்டில் இருந்து நீக்குவது மற்றும் மறுசுழற்சிக்கு உட்படுத்துவது😳 பற்றி 👥மாணவர்களுக்கு விழிப்புணர்வு👀 ஏற்படுத்தவும் உத்தரவு⚖ பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான 📸புகைப்படம் எடுத்து அனுப்பவும் 🏫பள்ளிக்கல்வித்துறை 🤵இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages