உடலின் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்களை தூண்டும் திறன் அயோடினுக்கு உள்ளது. 🍛உணவின் மூலம் அயோடின் தேவை நிறைவடையாததால், பாகுபாடின்றி அனைவரையும் சென்றடையும் உப்பு மூலமாக அயோடின் உடலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் இந்திய அயோடின் சர்வே 📆2018 -2019 என்ற பெயரில் நாடு முழுவதும் 🏘21,406 வீடுகளில் ஆய்வு👀 நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்👀 முடிவில் நாடு முழுக்க 76.3%பேர் அயோடின் உப்பை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. உப்பு உற்பத்தியில் 🇮🇳நாட்டின் 3வது பெரிய மாநிலமான 🏛தமிழகம் இந்த பட்டியலில்📜 கடைசி இடத்தை பிடித்துள்ளது😟. அதன்படி, 👥61.9%பேர் மட்டுமே 🏛தமிழகத்தில் அயோடின் உப்பை பயன்படுத்துகின்றனர்😯 என்பது குறிப்பிடத்தக்கது.
அயோடின் உப்பை பயன்படுத்தும் மாநிலங்களில் 🏛தமிழகம் கடைசி இடம்😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment