ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு⏬ - Agnipuratchi

ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு⏬

Share This

🏦வங்கிகளுக்கான குறைந்தபட்ச வட்டி 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது⏬. ரெப்போ வட்டி, 5.40 சதவீதத்தில் இருந்து 5.15 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டு, ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுவது இது 5வது முறை😯. 5 முறையும் சேர்த்து ரெப்போ வட்டி, மொத்தமாக 1.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது😳. மும்பையில், ரிசர்வ் வங்கி கவர்னர் 🤵சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்த 👥கூட்டத்தில், வட்டி குறைப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டது👍. வட்டி குறைக்கப்பட்டுள்ளதால் 🏡வீடு, 🚗வாகன கடனுக்கான வட்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது👀. மேலும், 🏦ரிசர்வ் வங்கி கூட்டத்தில், 📆2019-20ம் ஆண்டிற்கான 💸ஜிடிபி 6.9 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்ததை, 6.1 சதவீதமாக குறைப்பது எனவும், 📆2020 - 21ம் ஆண்டிற்கான 💸ஜிடிபி 7.2 சதவீதம் ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது😐.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages