சென்னை மாமல்லபுர சுற்றுலாவிற்கு தடை🚫 - Agnipuratchi

சென்னை மாமல்லபுர சுற்றுலாவிற்கு தடை🚫

Share This

பிரதமர் 💺மோடி, ✈சீன அதிபர் 🤵ஷி ஜின்பிங் ஆகியோர் வரும் 📆அக்., 11, 12, 13 ஆகிய தேதிகளில் 🏛மாமல்லபுரத்தில் சந்தித்து👀 பேசுகின்றனர். இதனையடுத்து, அப்பகுதியில் ⏫உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அக்டோபர் 12, 13 அன்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா 👥பயணிகள் வர தடை🚫 விதிக்கப்பட்டுள்ளது😳.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages